இரண்டாவது மனைவி மற்றும் அவரது குழந்தைகளின் சொத்துரிமை சார்ந்த கேள்விகள்

எனது தந்தை தனது முதல் மனைவி பேரில் 1965 சொத்து வாங்கினார் அந்த பெண் 1971 லவ் இறந்து விட்டார் அவருக்கு 2 பெண் குழந்தைகள், மற்றும் இரண்டு ஆண் குழந்தைகள் அதன் பின்னர் எனது தந்தை என் தாயாரை 1973 லவ் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.எனது தாயாருக்கு 1974 ல் எனது அண்ணன், மற்றும் 1976 ல் நான் ‌என இரண்டு ஆண் குழந்தைகள் எனது தந்தை யின் முதல் மனைவி பேரில் உள்ள சொத்து இன்னும் பெயர் மாற்றம் செய்யப்படவில்லை . அந்த சொத்து யார் யாருக்கு சேரும்